சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ரெமோ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

ரெமோ இயக்குனர் பாக்யராஜ் தீவிர அஜித் ரசிகராம் அதுவும் இல்லாமல் திரையரங்கில் முன்பதிவு தொடங்கி டிக்கெட் வேறு விற்று தீர்ந்து விட்டது, .

ரெமோவின் பல இடங்களில் நடிகர் அஜித் பற்றிய காட்சிகள், வசனங்கள் நிறைய இருக்காம், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பல வசனங்கள் வரும் என தெரிவித்து உள்ளனர்.