fbpx
Connect with us

Cinemapettai

முதல் முறையாக அரசியலில் அஜித்.. ரசிகர்களுக்காக துணிந்து இறங்குகிறார்

Ajith-politics-movie

News | செய்திகள்

முதல் முறையாக அரசியலில் அஜித்.. ரசிகர்களுக்காக துணிந்து இறங்குகிறார்

பிங்க் ரீமேக்கில் நடித்து வரும் அஜீத், தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் டைரக்ட் செய்து வருகிறார்.

அரசியல் சம்பந்தமான கருத்துக்களோ அல்லது சினிமா காட்சிகளோ இதுவரை அஜித்  சொல்லவும் மாட்டார் நடிக்கவும் மாட்டார். ஆனால் ரசிகர்களுக்காக முதல் முறையாக அரசியல் படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வந்துள்ளது.

பிங்க் ரீமேக்கில் நடித்து வரும் அஜீத், தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படம் முடிந்த பின் மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அஜித் படம் நடித்து கொடுப்பார் என செய்திகள் வந்துள்ளது.

இந்தப் படத்தையும் வினோத் இயக்குகிறார். இந்த படம் அரசியல் சம்பந்தமான படமாக இருக்கும் என செய்திகள் வருகிறது. முதன் முறையாக அஜித் அவர்கள் அரசியல் படத்தில் நடிக்க இருக்கிறார்.வெற்றி பெற வாழ்த்துக்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top