அஜித் நடிப்பில் கடைசியாக வந்த 3 படங்களும் செம்ம ஹிட் அடித்தது. அதிலும் வேதாளம், அஜித்தின் திரைப்பயணத்தில் வசூலில் ஒரு மைல் கல்.

இந்நிலையில் நயன்தாரா விரைவில் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.

இதற்காக அஜித்திற்கு நாள் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருகிறேன், அவர் கால்ஷிட் கொடுத்தால் போதும் என காத்திருக்கின்றாராம்.