fbpx
Connect with us

இது நம்ம ஆளு படத்தில் வரும் அஜித்..!!

ajith in simbu movie

இது நம்ம ஆளு படத்தில் வரும் அஜித்..!!

இது நம்ம ஆளு படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு அதிகமாகவே இருந்தது.

ஏனெனில் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பதாம், இதுமட்டுமின்றி இப்படத்திலும் அஜித் ரசிகராக தான் வருகிறாராம்.

அஜித்தின் தீவிர ரசிகன் என்று இவரே கூறுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top