fbpx
Connect with us

மருத்துவமனையில் அஜித்! வைரலாகும் வீடியோ..

News | செய்திகள்

மருத்துவமனையில் அஜித்! வைரலாகும் வீடியோ..

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘விவேகம்’. கலவையான விமர்சனத்தை இப்படம் சந்தித்தாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு அடைந்தது என்ற தகவல்கள் வெளியாகின.ajith vivegam

விவேகம் படப்பிடிப்பு பல்கெரியா மற்றும் செர்பியாவில் நடைபெற்றபோது ‘தல’ அஜித்திற்கு தோள்பட்டையில் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின அதனை உறுதி படுத்தும் வகையில் சமீபத்தில் அஜித்திற்கு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கையில் கட்டுடன் சகஜமாக நடந்து செல்லும் செல்லும் சிசிடிவி விடியோ காட்சி என்று கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அந்த காட்சி உங்கள் பார்வைக்கு…

#Thala #Ajith in hospital

Posted by Thala Ajith on Friday, September 22, 2017

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top