Connect with us

Cinemapettai

ஹிந்திக்கு போகும் அஜித்.! ரசிகர்கள் கொண்டாட்டம்..

Cinema News | சினிமா செய்திகள்

ஹிந்திக்கு போகும் அஜித்.! ரசிகர்கள் கொண்டாட்டம்..

அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் சிவா இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்றாவது முறையாக அஜித்தின் படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
‘அசோகா’ என்ற ஹிந்திப் படத்தில், ஷாருக்கான் மற்றும் கரீனா கபூருடன் நடித்திருந்தார் அஜித். அது மட்டும்தான் அஜித் நடித்த ஹிந்திப் படம். அதன்பின், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும், அஜித்தின் படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகின. இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நடித்திருப்பதால், தமிழில் ரிலீஸாகும்போதே ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top