fbpx
Connect with us

Cinemapettai

அதிருப்தியில் தல அஜித் – தல57 செய்தி

அதிருப்தியில் தல அஜித் – தல57 செய்தி

அஜித் காலில் செய்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது முழுநேர ஓய்வில் இருக்கிறார். இதை தொடர்ந்து சிவா இயக்கத்தில் இவர் அடுத்து நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சிவா இன்னும் இப்படத்திற்கு முழுக்கதையும் முடிக்கவில்லையாம், ஏனெனில் அஜித்தின் மனதிற்கு இந்த கதை முழுமையாக பிடிக்கவில்லை என கிசுகிசுக்கப்படுகின்றது.

இதனால், சிவா மேலும் அஜித்திற்கு ஏற்ற மாஸ் காட்சிகளை பார்த்து பார்த்து எழுதி வருகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top