பிரபலங்கள் என்றாலே அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மக்களின் பார்வைக்கு வந்துவிடும்.

அண்மையில் அஜித் விடுமுறைக்கு தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பதாகவும், அதற்கான புகைப்படங்களும் சில வெளியாகின.

இந்நிலையில் அஜித் கோவாவில் விடுமுறை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.அங்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ajith-goa