fbpx
Connect with us

சிறுவனுக்கு அஜித் செய்த உதவி

News | செய்திகள்

சிறுவனுக்கு அஜித் செய்த உதவி

Actor Ajith in Veeram Movie Photos

Actor Ajith in Veeram Movie Photos

தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது தனது எதிரில் யார் தென்பட்டாலும் வணக்கம் சொல்லும் பழக்கமுள்ளவர் அஜீத். அதேமாதிரி மாலையில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் வெளியேறுவார். அவுட்டோர் படப்பிடிப்பில் இருக்கும்போது தன்னை சந்திக்க ஆவலுடன் வரும் ரசிகர்களுக்கென்று நேரம் ஒதுக்கி சந்திக்கிறாராம் அஜீத்.

மேலும், வேதாளம் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள், படப்பிடிப்பை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு சுவற்றின் மேல் அமர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், கீழே தவறி விழுந்து விட அவனது கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம். அதைப்பார்த்த அஜீத், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது காரிலேயே அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தாராம்.

பின்னர் அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தபோது மருத்துவ செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து அனுப்பினாராம் அஜீத்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top