ajith

அஜித்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இவர் தன் வழியிலையே பயணிப்பவர் அஜித் அவர்களை தல என்று கூப்பிடுவார்கள் தல சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்பவர் எவ்வித விளம்பரமும் இன்றி,இது உலகமே அறிந்த ஓன்று,இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

mankatha-ajith

கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்துள்ளார் அஜித் போனை வேற யாரோ எடுத்து சுரேஷ் மாமனார் இறந்து விட்டதாக கூறினார்.

அதிகம் படித்தவை:  அனைவரையும் வருத்தப்பட வைத்த அஜித் ரசிகர்களின் செயல்- இன்னும் அஜித் மௌனம் காப்பாரா?

உடனே அவரிடம் அட்ரஸ் கேட்டு கொண்டு அன்று இரவு கூட பார்க்காமல் சுரேஷ் வீட்டிற்கு விரைந்து செல்கிறார் வழியில் கேனில்  டீ விற்று கொண்டிருந்த வாலிபரிடம் விலாசம் கேட்டார். அவரும் அஜித்தை பார்த்த அதிர்ச்சியில் திகைத்து போய்  மீளாமல் ஒரு வழியாக விலாசம் சொன்னார்.

ajith

துக்க வீட்டுக்கு சென்று விட்டு அஜித் திரும்பும் வழியில் வேறொருவரை மற்றொரு காரில் பின் தொடர செய்தார். வழியில் அந்த டீ விற்கும் இளைஞரிடம் பெரிய தொகை ஒன்றை கொடுத்தார்.

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் அஜித்துடன் நடிக்க போட்டி போடும் 3 நடிகைகள்.!யார் யார் தெரியுமா.!
ajith

மேலும் அந்த அந்த டீ விற்கும் இளைஞரிடம் துக்க வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் டீ கொடுக்க செய்து, பின்னர் காரில் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு விடுங்கள் என்று கூறினார்.