ajith-records
ajith

அஜித் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைப்படத்துறையில் கால் பதித்து தனது அயராது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தனது வித்தியாசமான நடிப்பால் உருவாக்கி, அனைத்து ரசிகர்களின் மனதில் தல என்று நிலைத்து இருக்கிறார்.

vivegam

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக இருக்கிற இவரை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கிறார்கள்.

அஜித் அவர்கள் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தனது ரசிகர்கள் நலனை கருத்தில் வைத்து தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என முடிவெடுத்தார். இருந்தும் ரசிகர் மன்றம் இல்லாமலையே அஜித்திற்கு ஒரு பெரிய ரசிகர்கூட்டம் இருக்கிறது.

ajith

ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் விசுவாசம் என்று அறிவித்தனர். இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஆச்சிரியத்தில் மூழ்கினர்.

ajith

தயாரிப்பாளாரான சத்யஜோதி ஃபிலிம்க்கு அஜித் தரும் மிகபெரிய ஷாக் என்னவென்றால் சிவாவை மீண்டும் தன படத்தில்  இயக்கவைப்பதுதான். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களை ஆச்சிரியத்தில் விழ்த்தியது என்னவென்றால் விவேகம் படத்தின் கலவையான விமர்ச்சனங்கள் தான்.

ajith-in-white-house
ajith

இதை பற்றி அஜித்திடம் தயாரிப்பு தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அதற்க்கு அஜித் இது சிவாவின் தவறு கிடையாது. நான் தான் அவ்வாறு எடுக்க சொன்னேன்,நான் சொன்னதை தான் சிவா செய்தார் என்று கூறி பழியை தானே ஏற்றுக்கொண்டார்.