fbpx
Connect with us

Cinemapettai

அஜித்திற்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் வருகின்றது- பிரபல தயாரிப்பாளர் அதிரடி கேள்வி

Ajith Fans-Producer

News | செய்திகள்

அஜித்திற்கு மட்டும் ஏன் இத்தனை கூட்டம் வருகின்றது- பிரபல தயாரிப்பாளர் அதிரடி கேள்வி

அஜித் இன்று தென்னிந்திய சினிமாவிலேயே அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அவர் படம் வருகின்றது என்றால் அதற்கான ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் ப்ரோமோஷனுக்கு வராத நடிகர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் பல நாட்களாக இந்த கேள்வியை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது, இதில் ‘அஜித் அவரை நான் எப்போதாவது தான் பார்ப்பேன்.

யாராலும் அவரை பார்க்க முடியாது, அவர் உண்டு வேலையுண்டு என்று மட்டு தாம் இருப்பார்.

ஆனால், அவர் படம் வரும்போது வரும் கூட்டம் பிரமிக்க வைக்கும், அதெல்லாம் கோடியில் ஒருவருக்கு தான் அமையும்.

தற்போது ஒரு படம் நடித்துவிட்டு தன்னை அஜித்தாக நினைத்துக்கொண்டு, ப்ரோமோஷனுக்கு வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top