fbpx
Connect with us

வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்துக்கு நேர்ந்த சோகம்.. துடிதுடித்த போன ரசிகர்கள்!

ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்துக்கு நேர்ந்த சோகம்.. துடிதுடித்த போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம்  ஹிட் படங்களாக அமைவது நாம் அறிந்ததே.

அந்த வகையில் அஜீத் தன்னுடைய ரசிகரோடு சேர்ந்து உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதாவது தல அஜித் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் குரானா லாக் டவுனுக்கு பிறகு ‘வலிமை’ படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள  ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியதாம்.

இதனையடுத்து வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர் தலயுடன் எடுத்த போட்டோவை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் புகைப்படத்தில் தல அஜித்தின் இடது கையில் காயம் ஒன்று உள்ளதை கண்டுபிடித்த அவருடைய ரசிகர்கள் துடிதுடித்து உள்ளனர்.

எனவே, தல அஜித்தை, ‘ரிஸ்க் எடுக்காதீங்க தல.. ப்ளீஸ்’ என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

ajith-valimai-spot

ajith-valimai-spot

Continue Reading
To Top