அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டம் யாராலும் கணித்து விட முடியாது, ஏனென்றால் உலகம் முழுவதும் அஜித்திற்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ajith-viswasam
ajith-viswasam

அஜித் படத்தில் நடிப்பது தாண்டி பல விஷயங்கள் திறமைசாலியாக இருக்கிறார் பைக் ரேசர், கார் ரேஸர் என பல திறமைகளை வைத்துள்ளார் அஜித். இந்தநிலையில் ஆளில்லா விமானத்தை தயாரிக்க கல்லூரி மாணவர்களுக்காக ஆலோசகராக இருந்தார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் ஆலோசனைப்படி கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஆளில்லா விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் பரிசை வென்றுள்ளது, இந்த செய்தி அஜித் ரசிகர்களின் காதுக்கு போக அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here