fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தொடரும் அஜித் விஜய் நட்பு.! விஜய் பிறந்த நாளுக்கு அஜித்தின் சர்ப்ரைஸ் பரிசு..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடரும் அஜித் விஜய் நட்பு.! விஜய் பிறந்த நாளுக்கு அஜித்தின் சர்ப்ரைஸ் பரிசு..

விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி விவேகம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 11-ஆம் தேதி வெளியான விவேகம் டீசருக்கு, தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி விவேகம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வரும் ஜூன் 22-ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால்,விவேகம் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ள ஜூன் 22-ஆம் தேதிதான் இளையதளபதி விஜயின் பிறந்த நாளாகும். இந்நிலையில் விஜய் பிறந்த நாளையொட்டி , விஜய் 61 படத்தின் டீசரை ஜூன் 22-ஆம் வெளியிட விஜய் 61 படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவேளை டீசர் வெளியிடப்படாவிட்டால் கூட, விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராவது அந்த நாளில் வெளியாகும் என கோலிவுட் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top