நடிகர், நடிகைகளில் யார் முதலிடம் என்று பல கருத்துக் கணிப்பு நடக்கிறது.அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சி தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.இதில் அதிகம் ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்களில் அஜித் அதிக வாக்குகளில் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்து 5 இடங்களை பிடித்த நடிகர்களின் விவரம் இதோ,
1 Ajith Kumar
2 Vijay
3 Suriya
4 Dhanush
5 Simbu