Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை வருத்தப்பட்ட அஜித்.! எந்த படம் தெரியுமா.?
அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை விவேகம் படத்தை இயக்கிய சிவாதான் இயக்கி வருகிறார் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நடித்து வருகிறார் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Thala Ajith Vedhalam
அஜித் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் ஆசைபடமாட்டார் ஆனால் இவர் ஒரே ஒரு படத்திற்கு விருது கிடைக்கவில்லை என வருதமடைந்துள்ளார் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுப்பது மிகவும் குறைவு தான் ஆனால் அஜித்தை சந்தானம் பேட்டி எடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது அந்த பெட்டியில் அஜித் எனக்கு வரலாறு படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்பது வருத்தம் இருக்கிறது என பேசியுள்ளார்.
வரலாறு படத்திற்கு பிலிம்பேர் விருது கிடைத்தது ஆனால் அந்த படத்திற்கு மாநில விருது கிடைக்கவில்லை என வருத்தமாக இருக்கிறது, அந்த படத்திற்கு மாநில விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்க வில்லை என கூறியுள்ளார்.
