அஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதும் இல்லாமல் அவருக்கு அன்பான ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் இன்று அஜித்திற்கு மிக முக்கியமான நாள் ஆம் ஏன் என்றால் அவரும் காதல் திருமணம் தானே.

ajith

இவர் அமர்க்களம் படத்தின் மூலம் அவர்கள் காதலிக்க தொடங்கினார்கள் அஜித் அவர்கள் ஷாலினிக்கு ஒரு பூங்கொத்து வாங்கிகொடுத்தார் அந்த நிகழ்வும் படத்தில் காட்சியாக்கப்பட்டது.

ajith-shalini

அதுமட்டும் இல்லாமல் அப்பொழுது அஜித்தின் பிறந்த நாள் அன்று நள்ளிரவில் 12 மணிக்கு போன் செய்து தனது வாழ்த்துகளை கூறினார் ஷாலினி அதுமட்டும் இல்லாமல் அவர் வாசல் சென்று பார்த்தால் அவருக்கு மிகப்பெரிய சர்ப்பிரைஸ் காத்திருந்தது.

ajith shalini

நடிகை ஷாலினி அவர்கள் ஒரு காரில் டிக்கி நிறைய பரிசு பொருட்களை இயக்குனர் மூலமாக அனுப்பியுள்ளார் அதை பார்த்த தல அஜித் அப்படியே கண்கலங்கி நின்றுள்ளார். அந்த பரிசு பொருட்கள் அனைத்தும் அஜித்திற்கு என்ன பிடிக்குமோ அதுதான் இருந்துள்ளது மேலும் அஜித்தின் ரியாக்சன் ஒவ்வொன்றும் ஷாலினிக்கு தகவலாக சென்றுள்ளது..