ajith

தல அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இவர் ஒரு போதும் அவர்களை தன்னுடைய சுயலாபத்திற்கு பயன்படுத்தியது இல்லை.

மன்றத்தை கலைத்தாலும் அஜித்தை விட்டு நீங்காத தல ரசிகர்கள், அவரின் பிறந்தநாள் வருவதையொட்டி தற்போதே பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  ஃபோர்ப்ஸ் பத்திரிகை முதல் லோக்கல் பத்திரிகை வரை வெளியான விவேகம் முடிவு! போட்ட நெகடிவ் விமர்சனம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா போச்சு..!

மேலும், பல ஊர்களில் அஜித்தின் ஹிட் படங்கள் அன்றைய தினம் ரீ-ரிலிஸ் செய்ய அஜித் ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக பொள்ளாச்சியில் உள்ள சாந்தி திரையரங்கில் மே 1-ம் தேதி மங்காத்தா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுகின்றதாம், இது கோவை மற்றும் பொள்ளாச்சி அஜித் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  "உங்களை பார்க்க 26 வருடமாய் காத்திருக்கிறேன்" - சென்னை எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களை நெகிழ வைத்த தல அஜித்.

மேலும், பல திரையரங்குகள இன்னும் சில தினங்களில் அஜித் படங்களில் ரீ-ரிலீஸ் குறித்த தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.