அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி. தன்னுடைய பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என அஜித் யோசித்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் பல பிளான்கள் வைத்துள்ளனர்.

இப்போதே அன்னதானம் செய்வது, பேனர்கள், போஸ்டர்கள் தயார் செய்வது என பிஸியாக இருக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  விவேகம் போல் இதில் இருக்க கூடாது... சிவாவிற்கு தல போட்ட கண்டிஷன்

இந்நிலையிவ் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் டாக்கை கிரியேட் செய்வதிலும் வித்தியாசம் காட்டியுள்ளனர். அதாவது #दस_DAYS_TO_தல_అజిత్_BDAY என ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மொத்த மொழிகளை சேர்த்து ஒரு டாக்கை கிரியேட் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  விஜய் தயாரிப்பாளர் ஆசியுடன் தொடங்கும் தல போல வருமா !

இந்த டாக் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.