fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அனைவரையும் வருத்தப்பட வைத்த அஜித் ரசிகர்களின் செயல்- இன்னும் அஜித் மௌனம் காப்பாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனைவரையும் வருத்தப்பட வைத்த அஜித் ரசிகர்களின் செயல்- இன்னும் அஜித் மௌனம் காப்பாரா?

அஜித்தின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இவருடைய ரசிகர்கள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

பட ப்ரோமோஷனுக்கு இவர் தலைக்காட்டுவது இல்லை, ஆனால், இவருடைய ரசிகர்கள் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கின்றனர்.

தினமும் டுவிட்டரில் ட்ரெண்ட் என உலகமே அறியும் படி செய்கின்றனர், இந்நிலையில் ஒரு சில ரசிகர்கள் இவர் மீது கொண்ட மிகுந்த அன்பால் பலரும் மனம் வருந்தும்படி ஒரு சில விஷயங்களை செய்கின்றனர்.

அப்படித்தான் விவேகம் டீசர் வெளிவந்த போது உடனே பேனர் அடித்து, ஓர் ஆட்டை வெட்டி அந்த இரத்தத்தை அஜித் பேனரில் ஊற்றினர்.

இப்படி ரசிகர்கள் அன்பு வெறித்தனமாக மாறி தவறான செயல்கள் பக்கம் போவதை அஜித் உடனே தடுக்க வேண்டும், இல்லை இனியும் அவர் மௌனம் சாதிப்பது பெரும் விளைவுகளை தான் உண்டாக்கும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top