ajith_cinemapettai

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர்கள் ரெடியாகி வருகின்றது.

இந்நிலையில் சென்னையின் ரோகினி திரையரங்கில் மே 1-ம் தேதி அஜித்தின் 4 திரைப்படங்கள் திரையிடவுள்ளனர்.

முன்பதிவு தொடங்கிய 3 நாளில் ஹவுஸ்புல்லாகி திரையரங்க உரிமையாளார்களுக்கு ஆச்சரியத்தை வரவைத்தது.

அன்றைய தினம் திங்கள் கிழமை என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், அஜித் ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கு இனங்க மேலும் ஒரு காட்சி திரையிடவுள்ளார்களாம்.