சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் மாற்றி, மாற்றி ஏதாவது சாதனை படைப்பது சாதரணம் தான். டீசர், ஹிட்ஸ், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பார்கள்.

இந்நிலையில் அஜித் பேன் பேஜில் 2013ம் ஆண்டு பகிர்ந்த ஒரு புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது, இதை நாமே தெரிவித்திருந்தோம்.

தற்போது விஜய் ரசிகர்களும் விஜய்யின் அதிகாரப்பூரவ பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு அதில் 1மில்லியன் லைக்ஸ் வருவதை குறிப்பிட்டுள்ளனர்.

 

Posted by Actor Vijay on Wednesday, May 28, 2014

50 Films· 33 Hits· 17 Flops· 7 Dual Role· 1 National Award· 6 Film fare award· 1 Direct Telugu Film· 1…

Posted by Ajith Fans Club on Monday, May 6, 2013