Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களுக்கு விவேகம் இயக்குனர் சிவாவின் லேட்டஸ்ட் ட்வீட்!
அஜித் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் இதன் டீசர் ஒன்று ரிலீஸ் ஆனது.
அதிகமான லைக்குளும், லட்சக்கணக்கான பார்வைகளும் இதற்கு கிடைத்தது. மேலும் இதில் அஜித் பேசிய டையலாக் தான் மிகவும் ரீச்சானது.
தற்போது அஜித் சாருக்கும், டீம் நண்பர்களுக்கும் நன்றி, டீசர் டையலாக்கை வரவேற்ற அனைவருக்கும் நன்றி என இயக்குனர் சிவா ட்வீட் போட்டுள்ளார்.
Sai sai ???Thank u thala ajith sir and my entire team,,,???thanks for the appreciation for the dialogue ???sai sai
— siva+director (@directorsiva) May 12, 2017
