News | செய்திகள்
உலகளவில் பிரமிக்கவைக்கும் அஜித் ரசிகர்களின் செயல்.! அதிரும் சமூகவலைதளம்
அஜித்தின் ரசிகர்கள் கூட்டத்தை யாராலையும் கணித்துவிட முடியாது இவரின் ரசிகர்களின் கூட்டத்தின் பலம் அனைவரும் அறிந்ததே ,ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் ட்ரெண்ட் செய்து கலக்கிவிடுவார்கள்.

Yennai-Arindhaal-
இவர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் விரைவில் தொடங்க இருக்கிறது, திரைகதை பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது ஏன் தயாரிப்பாளர் கூறினார்கள் விசுவாசம் படத்தின் அப்டேட் வரும் என எதிர்பார்த்துகொண்டிருந்த வேளையில் அஜித் ரசிகர்கள் நாளைய கொண்டாட்டத்திற்கு இன்றே தயாராகி விட்டார்கள் ரசிகர்கள் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்குறிங்களா.

ajith
சில வருடத்திற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் அனுஷ்கா நடிப்பில் பிரமாண்டமாக வெளியான படம் என்னை அறிந்தால் இந்த படம் பிப்ரவரி 5 ல் 2015 ம் ஆண்டு வெளியானது இப்பொழுது இந்த படம் 3 ஆண்டு நிறைவு பெற்றதால் கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.

yennai arinthaal
இதை பார்த்த அஜித் ரசிகர்கள் 3YRS OF CLASSY YENNAIARINDHAAL என்ற சிறப்பான டேக்கை உருவாக்கி கொண்டிவருகிறார்கள். இது 45000 க்கும் அதிகமான ட்வீட்ஸ் பெற்று டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
