fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நேர்கொண்ட பார்வை வெற்றி பெற வேண்டி திருப்பதி செல்லும் மதுரை அஜித் (பக்தர்கள்) ரசிகர்கள். போட்டோ உள்ளே.

ajith

Photos | புகைப்படங்கள்

நேர்கொண்ட பார்வை வெற்றி பெற வேண்டி திருப்பதி செல்லும் மதுரை அஜித் (பக்தர்கள்) ரசிகர்கள். போட்டோ உள்ளே.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூரின் பே வியூவ் ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரம் தான் படத்தில் மெயின். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல அவருக்கு சாரதியாக தான் இப்படத்தில் தல அஜித்.அமிதாப்பின் பிங்க் பட ரிமேக். ஆகஸ்ட் 8 ரிலீசாக உள்ளது.

ak fans

இன்றைய தேதிக்கு மிகவும் முக்கியமான மெசேஜ் சொல்லும் இப்படம் ஹிட் அடிக்க வேண்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பியுள்ளார் இந்த அஜித் ரசிகர்கள் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top