அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் வேதாளம். இப்படம் தான் முதன் முதலில் போலாந்து நாட்டில் ரிலிஸான தமிழ் படம்.ஆனால், கபாலி விளம்பரத்தில் போலாந்து நாட்டில் ரிலிஸாகும் முதல் தமிழ் படம் என குறிப்பிட்டுள்ளனர். சும்மா இருப்பார்களா தல ரசிகர்கள், தங்கள் பங்கிற்கு பல வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டனர்.மேலும், கபாலி அங்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்து அதற்குள் விற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.