ajith gv prakash

தல அஜித்தின் ரசிகர்கள் பலம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். ஜி.வி.பிரகாஷ் அஜித் ரசிகர்கள் குறித்து பேசினார். அதற்கு அஜித் ரசிகர்கள் ‘முதலில் நீங்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும்படி நடியுங்கள், பாடல் போடுங்கள், த்ரிஷா இல்லனா நயன்தாரலாம் Ban பண்ண வேண்டிய படம் உங்கள் படத்தில் இல்லாத குடியா என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விவேகம் படத்தை வைத்து விளம்பரம் தேடிக்கொண்ட ஐபோன்-(புகைப்படம் உள்ளே)