fbpx
Connect with us

ஆரம்பம்மாகும் அடுத்த கொண்டாட்டம்.! அஜித் ரசிகர்கள் ரெடியா…!!!

News | செய்திகள்

ஆரம்பம்மாகும் அடுத்த கொண்டாட்டம்.! அஜித் ரசிகர்கள் ரெடியா…!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த படம் தான் விவேகம் இப்படம் வெளிவந்து பல சாதனைகளை நிகழ்த்தியது அஜித் நடித்த விவேகம் படம் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் பலே என சொல்லும் படி சாதனை செய்துவிட்டது. ரசிகர்களும் பெரிதளவில் கொண்டாடி களைத்துவிட்டார்கள். அஜித்தும் தற்போது மருத்துவ சிகிச்சையுடன் ஓய்வுவெடுத்து வருகிறார்.

கண் திருஷ்டி போல ஒவ்வொரு படத்தின் கடைசியில் அவருக்கு இதுபோல ஏதாவது நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அடுத்த படம் யாரோடு என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

உலகளாவில் அவருக்கு ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள். அவர்களை குஷிப்படுத்த இன்னொரு தகவலும் வந்துள்ளது. சமீபத்தில் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது.Ajith-Vivegam

தற்போது ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயரில் அதே போல டப் செய்து வெளியிடப்போகிறார்களாம். 2013 தீபாவளிக்கு ஆரம்பம் வெளியானது நினைவிற்கு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top