fbpx
Connect with us

அஜித்தின் ரசிகர்கள் தான் மிகவும் வலுவானவர்கள் அணுகுண்டை தூக்கிபோட்ட பிரபலம்.!

News / செய்திகள்

அஜித்தின் ரசிகர்கள் தான் மிகவும் வலுவானவர்கள் அணுகுண்டை தூக்கிபோட்ட பிரபலம்.!

அஜித் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் ஒரு மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார், அஜித் எப்பொழுதும் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் ஆனால் இவர் எந்த அரசியலிலும் ஈடு படமாட்டார், ஆனால் இவரை சுற்றி எப்பொழுதும் ஒரு வகை அரசியல் இருந்துகொண்டே வருகிறது.

veeram

அஜித் தற்பொழுது தனது விசுவாசம் படத்தில் பிஸியாக இருக்கிறார் ஆனால் அஜித் அரசியலில் இல்லை என்றாலும் அஜித்தின் பெயர் எப்பொழுதும் அரசியலில் அடிபட்டு கொண்டுதான் இருக்கிறது.

veeram

அஜித்தின் ரசிகர்கள் தான் மிகவும் வலுவானவர்கள் என சமீபத்தில் பிரபல ஜோதிடர் அசோக் ஜி என்பவர் கூறியுள்ளார் இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் நிலைமையில் அஜித்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது கண்டிப்பாக இது நடக்கும் பாருங்கள் என அவர் கூறிவருகிறார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top