ajith viswasam first look
ajith viswasam first look

அஜித் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் இவர் தற்பொழுது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இதற்க்கு முன் அஜித் சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம் , விவேகம் படத்தில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வேதாளம் வசூலை முறியடித்தா தெறி ? பிரபல திரையரங்கம் தகவல்
viswasam first look
viswasam first look

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் காத்துகொண்டிருந்த அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் #viswasamfirstlook டேக்கை கிரியாட் செய்து ட்ரெண்ட் செய்தார்கள்.

அதிகம் படித்தவை:  மேக்கப் மேன் உருவத்தில் கருப்பு ஆடு! டென்ஷன் ஆன அஜித்! நடந்தது என்ன?

அந்த இரண்டு நாளில் 1 மில்லியன் டுவிட்டுகள் வந்துள்ளது அதுமட்டும் இல்லமால் மற்ற டேக்குகளை சேர்த்து 2 மில்லியன் ட்வீட் வந்துள்ளது இதோ முழு விவரம்.