தல அஜித்தின் மாஸ் அனைவரும் அறிந்ததே. இவர் வேதாளம் படத்தை தொடர்ந்து அடுத்த படம் எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் ஜுலை இரண்டாவது வாரத்தில் அஜித்தின் 57வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களை படத்தையும் வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரை தல ரசிகர்கள் ஒருபடி மேலே போய் 100அடி நீளமுள்ள ஆறு பிரம்மாண்டமான போஸ்டர்களை தயார் செய்து அதில் ‘வெயிட்டிங் ஃபார் தல 57’ என்று பதிவு செய்துள்ளனர்.

ajith_madurai001