Connect with us
boomerang-movie

அதிமுகவில் 100 அஜித் ரசிகர்கள் இணைந்தது ஏன்?

அதிமுகவில் 100 அஜித் ரசிகர்கள் இணைந்தது ஏன்?

ajith-fanதமிழக சட்டமன்றதேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நமீதா உள்பட பல திரைநட்சத்திரங்கள் அரசியலில் திடீரென குதித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி அவர்களுடைய ரசிகர்களும் அரசியலில் கவனம் செலுத்துகின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னை ஆவடி பகுதி அஜித் ரசிகர்கள் 100 பேர் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அஜித் ரசிகர்களை வரவேற்று பேசிய மாஃபா க.பாண்டியராஜன், ‘ அதிமுக ஆட்சி அமைய அஜித் ரசிகர்கள் அயராது பாடுபடவேண்டும். இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை வளமானதாக்க, வேலைவாய்ப்புகளைப் பெற என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன்’ என்று கூறினார்.மேலும் அதிமுக ஆட்சிக்கு வர வைக்கவே  இந்த கட்சியில் அஜித் ரசிகர்கள் இணைந்தார்கள் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top