அஜித் ரசிகர்களுக்கு விவேகம் படக்குழு கொடுத்த ஒரு பெரிய பரிசு என்றால் அது இப்பட டிஸர் தான். மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்கவே இல்லை ரசிகர்களுக்கு.

வெளியான முதலில் இருந்தே யூடியூப் சாதனை பட்டியலில் இடம்பிடித்த டீஸர் இன்னும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மே 11ம் தேதி வெளியான இப்பட டீஸரை இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #Vivegamteaser, #VIVEGAMTeaserHits14MViews போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டாப் டிரண்ட் செய்து வருகின்றனர்.