Connect with us
boomerang-movie

மீண்டும் இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்! எதற்காக?

vivegam

News | செய்திகள்

மீண்டும் இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்! எதற்காக?

நடிகர் அஜித் நடிப்பில் விவேகம் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்று அந்த டீஸர் வெளியாகி 12 மணி நேரத்தில் 5 மில்லியன் தாண்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் விவேகம் டீஸர் தற்போது 13 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #ThalaVIVEGAMTeaser13MViews என்ற ஹாஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

சிவா இயக்கிவரும் விவேகம் படம், ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரவுள்ளது. அதனால் ரசிகர்கள் ட்ரைலர் எப்போது வரும் என்று ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top