Connect with us

Cinemapettai

“அஜித்’ ரசிகர்கள் !”’ரஜினி’ ரசிகர்கள் வழியில்

ajith

Cinema News | சினிமா செய்திகள்

“அஜித்’ ரசிகர்கள் !”’ரஜினி’ ரசிகர்கள் வழியில்

ரஜினிகாந்த் படவரிசையில் கபாலிக்கு என்று ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு. அதன் விளம்பர யுக்திகள் விமானம் வரை சென்றது. ஒரு விமானத்தின் வெளிப்புறத்தில் ரஜினியின் கபாலி ஸ்டிக்கர் ஒட்டி கபாலி பிளைட் பறந்தது.

அது மட்டும் இன்றி, ரஜினி ரசிகர் ஒருவர் வடிவமைத்த கபாலி பொம்மை விற்பனைக்கு வந்தது. அந்த கபாலி பொம்மையை ரஜினி ரசிகர்கள் போட்டி போட்டு வாங்கினர்.

அதே போல், இப்போது அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் முதல் லுக் அஜித்தின் சிக்ஸ் பேக். அந்த அஜித்தை விவேகம் பொம்மையாக்க முடிவு செய்தனர்.

அதில், மதுரை அஜித் ரசிகர் வடிவமைத்த அந்த விவேகம் சிக்ஸ் பேக் பொம்மை ரெடியாகிவிட்டது. விற்பனைக்கு தயாரா இருக்கும் அஜித் பொம்மை கபாலி பொம்மை விற்பனையை மிஞ்சுவாரா?

அந்த சிக்ஸ் பேக்கே உண்மையான்னு தெரியலை, இதில் பொம்மை வேற,பொம்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top