நான் தல தீவிர ரசிகை, அதுவே என் பலம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் தனகென்ன ஒரு தனி ஸ்டைலில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இது ஊர் அறிந்த உண்மை, இவருக்கு ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகர்களாய் இருக்கிறார்கள். பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூஞ்சா என்பவர் அஜித்தின் தீவிர ரசிகை போல அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தலயின் தீவிர ரசிகை, அதுவே எனக்கு மிகப்பெரிய பலம், அவருடன் நடிக்க காத்து கொண்டுருக்கிறேன் என கூறியுள்ளார்.

actress

நான் தல-யை பார்த்து கண்டிப்பாக அந்த கேள்வியை கேட்பேன்.!

நடிகர் அஜித் எப்பொழுது பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார் இது அனைவருக்கும் தெரியும் தான் உண்டு தனது வேலையுண்டு என இருப்பவர், இவரை பார்ப்பதற்கு பிரபலங்களுக்கு ஒரு சிலருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ரசிகர்கள் திரை பிரபலங்கள், என அனைவரும் அஜித்தை சந்திக்கவேண்டும் அவருடன் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என பலருக்கு ஆசை உண்டு.

anchor

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி நக்ஷத்ராவுக்கு அஜித்தை பார்க்க வேண்டும் என ஆசை உள்ளது இந்த முறை அவர் ஒட்டு போடா திருவான்மியூர் வருவார். அங்கு தான் என் வீடும் உள்ளது, சீக்கிரம் சென்று அவர் வந்தால் நான் இதை கேட்பேன் என கூறியுள்ளார், அதாவது ஏன் நீங்கள் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என கண்டிப்பாக கேட்பேன் என கூறியுள்ளார்.