ajith

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவருக்கு என எந்த ஒரு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கம் என அதிகாரப்பூர்வமாக இல்லை.

இந்நிலையில் ரசிகர்களே தான் சில பக்கங்களை நடத்தி வருகின்றனர், அதில் ஒரு பக்கத்தில் 2013 ஆண்டு அஜித் குறித்து சில பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

அவை 1 மில்லியன் லைக்ஸ், 3 லட்சம் ஷேர், 65 ஆயிரம் கமெண்ட் தற்போது வரை வந்துள்ளது, இதுவரை அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூட இப்படி லைக்ஸ் வருவது கடினம் தான்.