fbpx
Connect with us

Cinemapettai

இதுக்கெல்லாம் அஜித் வெட்கப்படவேண்டும்.. கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுக்கெல்லாம் அஜித் வெட்கப்படவேண்டும்.. கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் தனி ஒரு நாயகனாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று அஜீத்துக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.

சமீபகாலமாக அஜித்தின் ரசிகர்கள் சிலர் தொடர்ந்து முன்னணி நடிகைகளை அசிங்கமாக பேசுவது தவறாக சித்தரிப்பதும் என தொடர்ந்து இணையதளங்களில் வசை பாடி வருகின்றனர்.

சமீபத்தில் கூட தல அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே பெரிய சண்டையே நடந்து முடிந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் கஸ்தூரி இதையெல்லாம் அஜித் கவனிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது அஜித் ரசிகர்கள் தங்களது டார்கெட் ஆக குஷ்புவை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல. குஷ்புவை அஜித் ரசிகர் ஒருவர் கூத்தாடி என கேவலப்படுத்தி உள்ளார். அப்படிப்பார்த்தால் அஜித்தும் சினிமாவில் தானே உள்ளார்.

அதற்கு கோபமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மாதிரி ரசிகர்களை பெற்றதற்கு அஜித் வைக்கப்பட வேண்டுமென ஓபன் ஆக தெரிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சிலர் கடும் கோபத்தில் உள்ளனர்.

kusbhu-tweet

kusbhu-tweet

ரசிகர்கள் மத்தியில் நல்லவர்களும் உள்ளார்கள் என்பதை குறிக்கும் நோக்கத்தில் பல ரசிகர்கள் குஷ்புவுக்கு ஆதரவாக அந்த தவறாக பேசிய நபரை திட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top