Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவிற்க்காக அஜித் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா.!
Published on
சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தற்போது எந்த சர்ச்சையும் இல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார்.

simbu
நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அஜித் சினிமாவில் உச்சத்திற்கு சென்று விட்டார் அதனால் இனி ரெஸ்பான்ஸ் என் படங்களில் இருக்காது என சமீபத்தில் கூறினார்.
மேலும் இவர் நடித்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது பல ரசிகர்களை இதற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளார்கள், நிலையில் சிம்புவிற்காக அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து மாஸ் காட்டி உள்ளார்கள்,
