அஜித் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் விவேகம் படம் வரவிருக்கின்றது. இப்படத்தை பார்க்க பலரும் வெயிட்டிங். ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலிஸாகி செம்ம ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் இதன் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று நள்ளிரவு வருவதாக இருந்தது, பலரும் இதை கேட்க ஆவலுடன் இருந்தனர்.

ஆனால், யாரோ இந்த ‘தலை விடுதலை’ சிங்கிள் ட்ராக்கை லீக் செய்துள்ளனர், இது அஜித் ரசிகர்களுக்கு கடும் ஷாக்கை கொடுத்துள்ளது.

ஏன், இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று கடும் கோபத்தில் உள்ளனர், மேலும், லீக் செய்த அக்கவுண்ட் ரிப்போர்ட் அடித்து முடக்கப்பட்டுள்ளது