Ajith-GVPrakash-BruceLee

அஜித் தென்னிந்திய சினிமாவின் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பலரும் இவர் போட்டோவை தங்கள் படத்தில் காட்டியே ப்ரோமோஷன் தேடிக்கொள்வார்கள், அந்த வகையில் பல படங்களில் அஜித் குறித்த காட்சிகள் இடம்பெறும்.

ஆனால், ஜி.வி.பிரகாஷ் தன்னை விஜய் ரசிகர் என்று காட்டிக்கொள்வது மட்டுமின்றி, படத்தில் வரலாறு அஜித் போல் மொட்டை ராஜேந்திரன் நடந்து வருகின்றார்.

இது விஜய் ரசிகருக்கே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள, அஜித் ரசிகர்கள் இதனால் ஜி.வி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.