Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தை சீண்டி பார்க்கும் விஷால்.! கோவத்தில் தல ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவிற்காக நடிகர் விஷால் பல நன்மைகளை செய்துவருகிறார், திரை துறைக்காக தன்னால் முடிந்த அனைத்து நல்ல விஷயங்களையும் தானே இழுத்து போட்டுகொண்டு செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான்.

இவர் கடைசியாக எடுத்த அதிரடியால் தமிழ் சினிமாவே ஒன்றரை மாதமாக முடங்கின, இப்பொழுதும் கூட அப்படி தான் இருக்கிறது, இது அனைத்தும் சரியாக வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படம் திரைக்கு வந்தால் தான் சரியாகும் நிலைமை என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த விஷால் அஜித்தை பற்றி பேசியுள்ளார், அவர் பேசியதாவது, அஜித்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.. அவரின் மேனஜேர் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் முடியவில்லை என்று கூறியுள்ளார், இது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாகியுள்ளது.

மேலும் அஜித் கலைநிகழ்ச்சி போற்றவற்றை தவிர்ப்பது அவரின் தனிப்பட்ட விஷயம்,ஆனால் சினிமா நலனுக்காக தவிர்க்க முடியாத முடிவுக்கு கூட அஜித் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்தை தருகிறது என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top