Connect with us
boomerang-movie

அதிமுகவில் அஜித்.! முதல்முறையாக அஜித் தரப்பில் விளக்கம்..

ajith-records

News | செய்திகள்

அதிமுகவில் அஜித்.! முதல்முறையாக அஜித் தரப்பில் விளக்கம்..

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் திரையுலகத்திருக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. தற்போதுவரை யாரும் இந்த துக்கத்தில் இருந்து தொண்டர்களும், மக்களும் மீளவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தல அஜித்தான் என சில மீடியாக்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நடிகர் அஜித் தரப்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்காததால் இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து நடிகர் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் இருந்து முதல்முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ” அஜித் எப்போதும் அரசியல் குறித்து நினைத்து பார்த்ததில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கே ஆரம்பித்தது என்றே தெரியவில்லை” என கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top