Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிஸ்க்கான பகுதியில் அஜித் படகு ஓட்டும் வீடியோ.. பைக், கார்-லாம் குழந்தைங்க விளையாட்டு
Published on
அஜித் தன் வேலை நேரம் போக மீதி நேரம் தன் குடும்பத்திற்காக செலவிடுவதை விரும்புவார். ஒரு ஒரு வரிடமும் ஒரு ஊருக்கு ட்ரிப் அடித்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வருவார். இந்த முறை அவர் அடித்த ட்ரிப் கோவா.
ரிஸ்கான பகுதியில் கோவாவில் அஜித் படகு ஓட்டும் வீடியோ. கோவாவில் இருந்து சென்னைக்கு கிளம்பும் அஜித்-ஷாலினி அவரது மகன் ஆத்விக் ஆகியோர் இருக்கும் வீடியோ ரசிகர்களை வெளியிடப்பட்டுள்ளது.
