fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்களுக்கு அஜித் தரும் டபுள் விருந்து !

News | செய்திகள்

ரசிகர்களுக்கு அஜித் தரும் டபுள் விருந்து !

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இதனாலேயே இவரை எல்லோரும் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைப்பார்கள்.

இந்நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது.இப்படத்தை முடித்த கையோடு அடுத்து விஷ்ணுவர்தன் அல்லது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களும் அடுத்த வருடமே திரைக்கு கொண்டு வர அஜித் முயற்சி செய்கிறாராம். இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் தல ரசிகர்களுக்கு டபுள் விருந்து தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top