fbpx
Connect with us

கலைநிகழ்சிக்கு ஏன் வரவில்லை அஜித்தின் அதிரடி பதில்.! எஸ்.வி.சேகர் ஓப்பன் டாக்.!

News | செய்திகள்

கலைநிகழ்சிக்கு ஏன் வரவில்லை அஜித்தின் அதிரடி பதில்.! எஸ்.வி.சேகர் ஓப்பன் டாக்.!

சினிமாவில் நடிகர்களுக்காக கட்டிடம் கட்டுவதற்காக,தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள்.

natchathira

இதில் ரஜினி,கமல்,சூர்யா,விஷால், விஜய் சேதுபதி கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் பல சினிமா நட்ச்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

actor

ஆனால் அஜித்,விஜய்,சிம்பு ,தனுஷ் ,குஷ்பு,சரத்குமார், சந்தானம்,ஜெய், அரவிந்த் சாமி என சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.ஆனால் விஜய் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் ஆனால் இந்த முறை தவிர்த்துள்ளார்.

ஆனால் இதில் சிலபேருக்கு அழைப்பே கொடுக்கவில்லையாம்,சிலர் அழைத்தும் கரணம் சொல்லி மறுத்துள்ளார்,சில பேர் காரணம் இன்றி மறுத்துள்ளார்.

rajini

ஆனால் கலைநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நட்சத்திர கலை விழாவில் சில கலைஞர்கள் அவமான படுத்தப்பட்டுள்ளனர். இதை பார்த்த எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டீ பதவியை ராஜினாமா செய்துள்ளார் இது நடிகர் நடிகைகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் சில உண்மைகளை கூறியுள்ளார் அதில் நடிகர்களை விமானம் வரை வரவைத்து யாரையும் அவமான படுத்தி திருப்பி அனுப்பவில்லை என முன்னாள் தலைவர் விஜயகாந்த் என புகழ்ந்துள்ளார்.

ajith

இதில் இருந்து தெரிகிறது எந்த நடிகரையோ அவமான படுத்தியுள்ளார்கள் சங்கத்தில் இருந்து,மேலும் அவர் கூறியதாவது அஜித்தை நடிகர் சங்க விழாவிற்கு அழைத்த பொழுது அவர் இதைதான் கூறினார் அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித் கூறியதாவது மக்கள் கொடுக்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்து தான் நாம் சம்பாதிக்கிறோம் ,அதனால் நடிகர் சங்கம் கட்டடத்துக்கு நாமலே நிதி அளிக்கலாம் என கூறியுள்ளார். நம்மலுடைய பணத்தை போட்டு கட்டுவதற்கு தான் அஜித் கூறியுள்ளார் ஆனால் இதை சங்கம் ஏற்க்க மறுத்துள்ளது இதனால் தான் அஜித் வரவில்லை.

sv-sekar

இதை எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார். இங்கேயும் அஜித் நல்ல மனம் உடையவர் என  காட்டுகிறது இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் அதுமட்டும் இல்லாமல் கொண்டாடி வருகிறார்கள்.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top