ajith-in-white-house
ajith

அஜித் கஜா புயலுக்கு குடுத்த நிதி

கஜா புயலில் பல நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் உதவி செய்து கொண்டிருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் அஜித்குமார் 5 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார் என விநியோகிஸ்தர் 7ஜி சிவா கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மன்றம் பெயரில்லாமல் ரசிகர்களை முடிந்த அளவு உதவி செய்யுமாறு அஜித் பெரியதாக சொல்கிறது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முடிந்த வரை உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் ஒருவர் செய்த உதவியை மற்றவர்களுக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர் சூர்யா. அப்படி தெரிந்தால் தான் அடுத்தவர்களும் அதனைப் பார்த்து தன்னால் முடிந்த உதவியை செய்வார்கள் என அடிக்கடி கூறுவார்.

அதிகம் படித்தவை:  தெலுங்கு சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் மார்க்கெட் மற்றும் ஹிட் நிலவரம் இதுதான்

அதனால் அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ரசிகர்கள் மூலம் அல்லது ரசிகர்கள் செய்யும் சில நல்ல விஷயங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்படி தெரியப்படுத்துவது நாள் கண்டிப்பாக தேவை இல்லாத அவதூறு பேச்சுகளை மற்றவர்களிடமிருந்து தவிர்க்கலாம்.

அதிகம் படித்தவை:  இரத்தம் வழிய வழிய டப்பிங் பேசிய அஜித்- நெகிழ்ச்சியான நிகழ்வு

ஏனென்றால் தேவை இல்லாமல் அஜித் பற்றி வரும் வதந்திகளை தடுக்கலாம். அதேநேரம் அடுத்தவர்களுக்கும் முன் உதாரணமாக இருக்கலாம். அஜித் ரசிகர்கள் எல்லாம் ஏதோ கடைசியாக வெளிவந்த நான்கு, ஐந்து படங்களின் வெற்றிகளால் வந்தவர்கள் அல்ல. ரெட், ஜனா என பல தோல்வி படங்களை அஜித் கொடுக்கும் பொழுது கூடவே இருந்தவர்கள். ஒரு படமாவது வெற்றி கிடைக்குமா என்று ஏங்கி ஏங்கி கடைசியில் இப்பொழுது வெற்றியை மட்டுமே பெற்று கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள்.