இந்த வருடம் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடைபெற உள்ளது இதில் பல நடிகர் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்,ஆனால் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை அதனால் அவர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் என கூறுகிறார்கள் சங்கத்தில் உள்ளவர்கள். 

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழாவை நடத்துகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். இதில் கலைநிகழ்ச்சி மட்டும் இல்லாமல் நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளும் நடக்க இருக்கின்றன.

அதிகம் படித்தவை:  அஜித்திடம் உதவி கேட்ட ஜிப்ரான், உதவுவாரா அஜித்?
ajith

வருகிற ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என கூறுகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால், எதிலுமே கலந்துகொள்ளாத அஜித், வழக்கம்போல இந்த விழாவையும் புறக்கணித்துள்ளார் அதனால் சங்கம் அஜித் மீது நடவடிக்கை எடுக்கும் என கூறி வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  அடப்பாவி! விவேகம் படத்துல வந்தத அப்படியே பண்ணிட்டானுங்கலே?