Connect with us

Cinemapettai

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் இணையும் ரஜினி.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

rajini-siva

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் இணையும் ரஜினி.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அஜித் படங்களை வரிசையாக டைரக்ட் செய்துவந்த சிவா பெரிய இடத்திற்கு வருவார் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவார் என்று தெரியாது. ஏன் என்றால் அவர் சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்களிடம் கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார்.

தற்பொழுது டைரக்டர் சிவா தற்பொழுது ரஜினியிடம் கதை சொல்லியுள்ளார். அந்த கதையையும் ரஜினி ஓகே சொல்லி இருக்கிறாராம். இதுதான் கோலிவுட்டில் லேட்டஸ்ட் செய்திகள். சிவா எடுத்த அனைத்து படமும் குடும்ப கதையாக இருப்பதால் இந்த படமும் குடும்ப கதையாக இருக்குமாம்.

முருகதாஸ் படத்தை முடித்த கையோடு நேராக சிவா படத்தில் ரஜினி நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top